நீல நட்சத்திர விளையாட்டு கழகம் நடாத்தும் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள்-2025
- DORIGNY (UNIL/EPFL), LAUSANNE
- 01.06.2025 ஞாயிறு காலை 08.30 மணி
- உதைபந்தாட்டம்
- கரப்பந்தாட்டம் ஓவர் கேம்
- மென்பந்து துடுப்பாட்டம்
- குண்டெறிதல் (ஆண்/பெண்)
- 100 M ஓட்டம் (ஆண்/பெண்)
- 200 M ஓட்டம் (ஆண்/பெண்)
- அஞ்சல் ஓட்டம்
- கயிறு இழுத்தல்
- சங்கீதக் கதிரை (பெண்)
- சிறுவர்களுக்கான சுவட்டு மைதான மெய்வல்லுனர் போட்டிகள்
- ஏனைய போட்டிகள்
விதிமுறைகள்
- போட்டியாளர்கள் காலை 08.30 மணிக்கு மைதானத்தில் சமூகம்தரல் வேண்டும். போட்டிகள் குறித்த நேரத்தில் ஆரம்பமாகும்.
- போட்டிக்கான அனுமதிக்கட்டணம் 20.-chf மைதானத்தில் காலை 09.00 மணிக்கு முன்செலுத்தி இலக்கம் பெறப்படவேண்டும். ஒன்லைன் மூலம் பதிவுகளை மேற்கொள்ளலாம்
- பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் வதிவிட அனுமதிப்பத்திர பிரதியும் இணைக்கப்படவேண்டும்.
- பார்வையாளர் போட்டிக்கான பெயர்களை மைதான அலுவலகத்தில் பதிவுசெய்து கொள்ளலாம். இதற்கான அனுமதிக் கட்டணம்: 5.-(chf) சுவிஸ் பிறாங்.
- விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: Blue Star Sports Club, 1000 Lausanne
விண்ணப்ப முடிவு திகதி புதன் : 28.05.2025
மேலதிக தகவல்களுக்கு - 079 320 6364 / 079 849 0604 / 078 784 6477 /
078 725 3501 / 076 505 9486
மெய்வல்லுனர் போட்டிகளில்
பங்குபற்றும் பிரிவுகளுக்கான வயதெல்லை
- 3 வயது
- 4 வயது
- 5 வயது
- 6 வயது
- 7 வயது
- 8 வயது
- 9 வயது
- 10 வயது
- 11 வயது
- 12 வயது
- 13 வயது
- 14 வயது
- 15 வயது
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
- -
- 2022ம் ஆண்டு பிறந்தோர்
- 2021ம் ஆண்டு பிறந்தோர்
- 2020ம் ஆண்டு பிறந்தோர்
- 2019ம் ஆண்டு பிறந்தோர்
- 2018ம் ஆண்டு பிறந்தோர்
- 2017ம் ஆண்டு பிறந்தோர்
- 2016ம் ஆண்டு பிறந்தோர்
- 2015ம் ஆண்டு பிறந்தோர்
- 2014ம் ஆண்டு பிறந்தோர்
- 2013ம் ஆண்டு பிறந்தோர்
- 2012ம் ஆண்டு பிறந்தோர்
- 2011ம் ஆண்டு பிறந்தோர்
- 2010ம் ஆண்டு பிறந்தோர்
பிரிவுப் போட்டி விபரங்கள்
பிரிவு
- 3 வயதுப் பிரிவு
- 4 வயதுப் பிரிவு
- 5 வயதுப் பிரிவு
- 6 வயதுப் பிரிவு
- 7 வயதுப் பிரிவு
- 8 வயதுப் பிரிவு
- 9 வயதுப் பிரிவு
- 10 வயதுப் பிரிவு
- 11 வயதுப் பிரிவு
- 12 வயதுப் பிரிவு
- 13 வயதுப் பிரிவு
- 14 வயதுப் பிரிவு
- 15 வயதுப் பிரிவு
போட்டி 1
- 30 மீற்றர் ஓட்டம்
- 40 மீற்றர் ஓட்டம்
- 50 மீற்றர் ஓட்டம்
- 60 மீற்றர் ஓட்டம்
- 60 மீற்றர் ஓட்டம்
- 60 மீற்றர் ஓட்டம்
- 60 மீற்றர் ஓட்டம்
- 100 மீற்றர் ஓட்டம்
- 100 மீற்றர் ஓட்டம்
- 100 மீற்றர் ஓட்டம்
- 100 மீற்றர் ஓட்டம்
- 100 மீற்றர் ஓட்டம்
- 100 மீற்றர் ஓட்டம்
போட்டி 2
- பந்தெறிதல்
- பந்தெறிதல்
- பந்தெறிதல் 60g
- பந்தெறிதல் 60g
- பந்தெறிதல் 200g
- பந்தெறிதல் 200g
- பந்தெறிதல் 200g
- பந்தெறிதல் 200g
- பந்தெறிதல் 200g
- பந்தெறிதல் 200g
- பந்தெறிதல் 200g
- பந்தெறிதல் 200g
- பந்தெறிதல் 200g
போட்டி 3
- பழம் பொறுக்குதல்
- பழம் பொறுக்குதல்
- பந்து பொறுக்குதல்
- பந்து பொறுக்குதல்
- நீளம்பாய்தல்
- நீளம்பாய்தல்
- நீளம்பாய்தல்
- நீளம்பாய்தல்
- நீளம்பாய்தல்
- நீளம்பாய்தல்
- நீளம்பாய்தல்
- நீளம்பாய்தல்
- நீளம்பாய்தல்