நீல நட்சத்திர விளையாட்டுக் கழகம் நடாத்தும்
‘பொன்மாலை பொழுது’ பார்சல் பாஸ்சிங் விளையாட்டு – விண்ணப்பப் படிவம்
- DORIGNY (UNIL/EPFL), LAUSANNE
- 01.01.2026 ஞாயிறு காலை 08.30 மணி
விதிமுறைகள்
- இசை ஒலிக்கும் போது பார்சல் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு அனுப்பப்படும்
- இசை நிற்கும் போது பார்சல் யாரிடம் இருக்கிறதோ அவர்கள் ஒரு டாஸ்க் செய்ய வேண்டும்
- டாஸ்க் முடிந்ததும் பார்சல் மீண்டும் சுற்றும்
- அனைவரும் மகிழ்ச்சியாக கலந்து கொள்ள வேண்டும் வெற்றி அல்லது தோல்வி முக்கியமல்ல
- சிறந்த திறமைகளை வெளிக்காட்டிய குழந்தைகள் பாராட்டப்படுவர்